முன்னால் வாடா தோழா, உன்னால் முடியும் தோழா
இளையோரே! நீங்கள் வாழ வேண்டும், வளர வேண்டும். உங்கள் தேவைகளைப் பெருக்கி கொள்ளாதீர்கள். உங்கள் இலட்சியங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். விழித்தெழுங்கள் செயற்படுங்கள். உங்கள் திறமைகளை உலகிற்கு எடுத்தியம்புங்கள். என் அன்பிற்கினிய நண்பர்களே, எதிர் வரும் ஐப்பசி மாதம் 5ந் திகதி தொன் போஸ்கோ நொச்சியாகமத்தில் சலேசிய தேசிய இளைஞர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கின்றது. அனைத்து இளம் உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம். சலேசியர்கள் இலங்கை சலேசிய உப மாகாணம்,இலங்கை