நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)
நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......) அன்பிற்கினிய என் உறவுகளே ! " நீயும் நானும் " என்ற தலைப்பில் உங்களோடு ஆழமான அன்பு நிறைந்த வாழ்விற்கு அடிப்படையாக அமையும் உறவுமுறை பற்றி உங்களுடன் பேசலாம் என எண்ணுகின்றேன் . முதலில் இந்த உரையாடலை வாசிப்போம் . கொழும்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் ஒரு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . பயணிகள் பலர் பேருந்தில் ஏறுகின்றனர் . ஒரு இளம் யுவதி ஒருவரும் பேரூந்தில் நுழைந்து ஓர் ஆசனத்தில் அமர்கின்றார் . அவருடைய ஆசனத்தில் அருகில் உள்ள ஆசனம் வெறுமையாக உள்ளது . சிறிது நேரம் கழித்து ஒரு இளைஞன் ஒருவன் பேரூந்தில் நுழைந்து அந்த ஆசனத்தில் அமர்கின்றார் . பேரூந்து புறப்படுகின்றது . முதலில் இருவரும் அமைதியாக இருக்கின்றார்கள் . சிறிது நேரத்தில் இருவருக்குமிடையில் உரையாடல் ஆரம்பமாகின்றது . இளைஞன் :- ஹலோ ! குட் மோர்னிங் யுவதி :- ஹாய் ! குட் மோர்னிங் இளைஞன் :- நீங்க எங்க போறீங்க ? யுவதி :- இப்ப தான் வேலை முடிஞ்சு போற நான் ... ...
Comments
Post a Comment