தூய தொன் போஸ்கோவின் பேரில் ஆர்ப்பரிப்பு

 

தூய தொன் போஸ்கோவின் பேரில் ஆர்ப்பரிப்பு


( திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொரூப ஆசீருக்கு முன் பாடுவது)
 

சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும் 

தூய தொன் போஸ்கோ முனிந்திரரே

சகல இளையோர்களின் பாதுகாவலரே

எம் இளையோர்களின் நல்வாழ்விற்காக

இறைவனை மன்றாடும்.

 

விண்ணுலகில் இருக்கிற .......... (இளையோர் வாழ்வு சிறக்க மன்றாடுதல்)

 

சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும் 

தூரின் நகர புதுமலரே

வாடி வந்தவரை வாழ வைக்கும் வள்ளலே

உமை நாடி வந்திருக்கும் எமக்காக

இயேசுவை மன்றாடும்.

 

அருள் நிறைந்த  ........... (பிரதேச மக்களின் தொழிற்துறை சிறக்க மன்றாடுதல்.)

 

சர்வேஸ்வரா சுவாமி இரக்கமாக எங்களைப் பாரும்.

அர்ச்சியஷ்டரான தூய ஜோண் போஸ்கோவே

சலேசிய சபையின் ஆரம்பமே

எங்கள் சலேசிய குடும்பத்திற்காக

இறைவனை மன்றாடும்.

 

அருள் நிறைந்த .......... (எமது சலேசிய குருக்கள், சகோதரர்கள், சலேசிய அருட்சகோதரிகள், சலேசிய குடும்பத்தவர்கள் 

 

ஆக்கியோன் - அருட்பணி . அ . அன்ரன் ஞானராஜ் றெவ்வல் ச.ச






Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)