தமிழில் கிழமைகளை எப்படிக் குறிப்பிடுவது

தமிழில் கிழமைகளை எப்படிக் குறிப்பிடுவது என்று நம் உறவுகள் கேட்டிருந்தார்கள்.
கிழமைகளைப் பொறுத்தவரை புதன்(அறிவன்), சனி(காரி) தவிர ஏனைய கிழமைகள் வழக்கத்தில் உள்ளவாறே பயன்படுத்தப் படுகின்றன. அவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
============================================
த‌மிழில் கிழ‌மைக‌ள்
<^> - <^> - + - <^> - <^>
ஞாயிறு....................... ஞாயிறு
திங்க‌ள்.........................திங்க‌ள்
செவ்வாய்...................செவ்வாய்
அறிவ‌ன்.......................புத‌ன்
வியாழ‌ன்....................வியாழ‌ன்
வெள்ளி.......................வெள்ளி
காரி...............................ச‌னி
========================
அத்தோடு தமிழ் மாதங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
==================================================
த‌மிழில் திங்கள்கள் (மாத‌ங்க‌ள்)
<^> - <^> - <^> - +++ - <^> - <^> - <^>
மேழம்......................சித்திரை
விடை.................. ....வைகாசி
ஆட‌வை...................ஆனி
க‌ட‌க‌ம்.................. ....ஆடி
ம‌ட‌ங்க‌ல்..................ஆவ‌ணி
க‌ன்னி................. ......புர‌ட்டாசி
துலை........................ஐப்ப‌சி
ந‌ளி.............................கார்த்திகை
சிலை.........................மார்க‌ழி
சுற‌வ‌ம்.......................தை
கும்ப‌ம்................. .....மாசி
மீன‌ம்.........................ப‌ங்குனி
இது உங்களுக்கு பயன்படும் என்றே நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

நீயும் நானும் (ஆழமான அன்புறவினைத்தேடி ......)

திருவருகைக் கால வளையம் - Advent wreath

✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠ (St. Francis Xavier)